அரசியலில் குதித்து, தினகரனுடன் இணைந்த பிரபல பாடகர்!
தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் 25 ஆயிரம் பாடல்களுக்கு அதிகமாகவும், பக்தி பாடல்கள் 25 ஆயிரம் என 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி பிரபலமானவர் மனோ. இவரது படைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் இசைஞானி இளையராஜா இசையில் பாடத் துவங்கிய இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, ஆந்திர அரசின் நந்தி விருது, கண்டசாலா விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.மேலும் இளையராஜா இசையில் மட்டுமே சுமார் 1000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் .
பாடகர் மனோ, சிங்காரவேலன் மற்றும் எனக்கு 20 , உனக்கு 16 படத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பல பெருமைகளை பெற்ற அவர் மேலும் தொலைகாட்சிகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்து வருகிறார்
இவ்வாறு சிறந்த பாடகராக மனோ தற்போது அரசியல் ஆர்வம் மிகுந்து தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில், துணை பொது செயலாளர் தினகரன் முன்னிலையில் இணைந்துகொண்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை