வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் விபத்து என்மர் காயம்!!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று அதிகாலை பாரிய வாகன விபத்து இடம்பெற்றது. -இவ் வாகன விபத்தில் பயணித்த சாரதி உட்ப்பட எட்டுப் போ் காணமடைந்தார்கள்.அவர்களை வவுனியா பொது மாநகர வைத்தியசாலையில் கொண்டு சோ்க்கப்பட்டார்கள்.
வரத்துக்கான காரணம் யாதெனில்
யாழிலிருந்து கொழும்பு நோக்கி அதி வேகத்தில் பயணித்த கயஸ் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி பனை மரத்துடன் மோதியதாக கண்கானித்த மக்கள்  தெரித்தார்கள்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.