யாழ் தெல்லிப்பழையில் சிசுக்கள் பராமரிப்பு நிலையம் திறப்பு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிசுக்கள் பராமரிப்பு நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
யுனிசெப் நிறுவனப் பிரதிநிதிகள் நிலையத்தைத் திறந்து வைத்தனர்.
வைத்தியசாலைப் பணிப்பாளர் யோ.திவாகரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.