புதிய திட்டத்தில் இலங்கை விமான சேவை!!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் விமானிகளுடன் இலங்கை விமான சேவை சர்வதேச சேவையை ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில் இன்று கொழும்பில் இருந்து சிங்கப்பூருக்கு, அங்கிருந்து மீண்டும் கொழும்பிற்கு இலங்கை விமான சேவை முதல் பெண்கள் குழுவுடன் விமானத்தை இயக்குகின்றது.

அந்தவகையில் முதலாவதாக பெண்கள் குழுவுடன் சென்ற UL306 என்ற விமானம் இன்று சிங்கப்பூரில் தரை இறங்கியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.