08/03/2019 இன்று முறக்கொட்டாஞ்சேனை பொது மக்களின் குடியிருப்பு காணிகளில் இராணுவ முகாம் அமைந்து இருப்பதை எதிர்த்து அப் பிரதேச பொது மக்களால் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை