இன அழிப்பிற்கு நீதி கோரி எழுச்சியடைகின்றது யாழ் பல்கலைக்கழகம் இன்று!

இப்பயணம் வருகின்ற 16 ம் திகதி மாபரும் கண்டனப்பேரணிக்கு வலுச்சேர்க்கும் நோக்கோடும் வடக்க்.கிழக்கு மாணவர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு ஐ.நா ஜெனிவா அமர்வில் கால நீடிப்பு கொடுக்க்கூடாது என்பதை அடையாளப்படுத்துவதற்கான ஊர்திப்பயணமே என்கின்றார்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்..
கருத்துகள் இல்லை