கொடூரமாகத் தாக்கிய பெண் நீர்யானை !!
இந்தியாவின் மேற்கு வதோதரா நகரில் உள்ள ஒரு மிருகக் காட்சிசாலையில் ஆண் நீர்யானையொன்று உயிரிழந்துள்ளது.
இரு நீர்யானைகளுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் பெண் நீர் யானையின் தாக்குதலில் ஆண் நீர்யானை உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
பெண் நீர்யானையான ‘டிம்பி’, ஆண் நீர்யானையான ‘சுன்னு’வை கடுமையாக காயப்படுத்தியது. இதன்போது கடும் காயங்களுக்குள்ளான சுன்னுவுக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்தனர்.
எனினும் முதுகெலும்பில் ஏற்பட்ட பெரும் காயம் மற்றும் கடும் இரத்தப்போக்கு காரணமாக சுன்னு உயிரிழந்தது.
குறித்த சியாஜி மிருகக் காட்சி சாலைக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு இந்த ஜோடி ஒரு முக்கிய விடயமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை