ஆல்யா மானசா - சஞ்சீவ் நிச்சயதார்த்தம் இனிதாய் நடந்தேறியிருக்கிறது!!
ரச்சிதா - தினேஷ், ஸ்ரீஜா -செந்தில் வரிசையில் இன்னொரு சீரியல் ஜோடியும் ரியல் ஜோடி ஆகியிருக்கிறது.
யெஸ். தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்களின் தற்போதைய ஃபேவரைட் ஜோடியான ராஜா ராணி சஞ்சீவ்- ஆல்யா மானசா இருவரும் இல்லற வாழ்வில் நுழைய இருக்கிறார்கள். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.
`ராஜா ராணி’ சீரியல்ல கமிட் ஆனப்பதான் ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் அறிமுகமானாங்க. அந்த சீரியலோட `ஹிட்’டுக்கு முக்கியக் காரணம் இவங்களோட ஜோடிப் பொருத்தம்தான். சீரியல்ல சேர்ந்து நடிச்சதால, நிஜத்துல இவங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆச்சுதா தெரியாது, ஆனா இந்த ஜோடி ரியல் லைஃப்ல சேர்ந்தா நல்லாருக்கும்ல’ என்பது தமிழ் சீரியல் ரசிகர்களின் ஆசையா இருந்தது’ என்றார்கள் .
`ராஜா ராணி’ தொடரில் கமிட் ஆகும் முன்பே சஞ்சீவை டான்ஸ் ஸ்கூல் ஒன்றில் சந்தித்ததாக பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கும் ஆல்யாதான் முதலில் சஞ்சீவிடம் காதல் புரப்போஸ் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியின் `விஜய் டெலி அவார்ட்ஸ்’ சின்னத்திரை விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில்தான் ஆல்யா-சஞ்சீவ் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தேறியிருக்கிறது. இருவரும் மோதிரம், மாலை மாற்றி தங்களது திருமணம் குறித்து முறைப்படி அறிவித்திருக்கிறார்கள். வாழ்த்துகள் ஆல்யா - சஞ்சீவ்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை