தலைவி’ படத்தில் சசிகலாவாக சாய்பல்லவியா?!

ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ திரைப்படத்தில் சசிகலா வேடத்தில் நடிகை சாய் பல்லவி நடிப்பதாக தகவல் வெளியானது.


இந்நிலையில் இந்த தகவலில் உண்மையில்லையென சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சாய் பல்லவி, “’தலைவி’ படத்தில் சசிகலா வேடத்தில் நடிப்பது குறித்து இதுவரை இயக்குநர் விஜய் என்னை அணுகவில்லை.

அதேநேரம் சசிகலாவாக நடிப்பதற்கு ஏற்ற முகம் என்னிடம் இல்லையென்றே நினைக்கிறேன். அதையும் மீறி என்னை நடிக்குமாறு இயக்குநர் கேட்டால் அப்போது அதுபற்றி யோசிப்பேன்” எனத் தெரிவித்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் உருவாகும் இப்படத்தில் ஜெயலலிதாவாக ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.