"மின் விளக்குகளினால் ஒளிரும் வட்டாரம்" 90 வீதம் நிறைவேற்றம்!!

எனது தேர்தல் கால வாக்குறுதிகளில் ஒன்றான "மின் விளக்குகளினால் ஒளிரும் வட்டாரம்" என்ற கருப் பொருள் 90 வீதம் நிறைவேற்றப்பட் டுள்ளது. இவ்வாறாக வரதராஜன் பார்த்திபன் தெரிவித்தார்.
ஒரு வருட காலத்தில் பாரிய இடர்பாடுகள் உள் இதனைச் செயற்படுத்தும் முகமாக, இக் கருப்பொரு ளுக்கு வலு சேர்க்கும் முகமாக 150 W LED விளக்குகள் - 08, 100 W LED விளக்குள்- 54, 50 W LED விளக்குள் - 22, ரியூப் லைட்கள் - 20 என்று மொத்தமாக 104 மின் விளக்குகள் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் எனது தேர்தல் கால வாக்குறுதியை செயல்வடிவம் ஆக்கி தந்த யாழ்.மாநகர சபை மின்சாரப் பகுதி ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.