ஹவாய் தீவில் மிதமான நிலநடுக்கம்!!
அமெரிக்காவின் ஹவாய் தீவுப்பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) 5.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
16 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தினை சுமார் 900 இற்கும் மேற்பட்ட மக்கள் உணர்ந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.
இதேவேளை, அண்மைக்காலமாகவே ஹவாய் தீவுகளில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து எரிமலைச் சீற்றமும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை