குழந்தைக்காக காத்திருக்கும் எமி ஜாக்சன் !!

ரஜினியின் 2.0 படத்துக்கு பிறகு எமி ஜாக்சன் எந்த படத்திலும் தோன்றவில்லை. ஒரு குழந்தைக்கு தாயாக போகும் எமி, தனது நீண்டநாள் காதலர் ஜார்ஜ் பனயிடோவை திருமணம் செய்யவுள்ளார். எமி ஜாக்சன் திருமண விழா லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.


சமீபத்தில்தான் எமி தான் கர்ப்பமாக இருப்பது பற்றி அறிவித்தார். கருவுற்று 15 வாரங்கள் ஆன எமி, தற்போது இந்த வீடியோவை coming soon என்று பதிவேற்றம் செய்துள்ளார்.


Ein Beitrag geteilt von Amy Jackson (@iamamyjackson) am
திருமணம் முடிந்த பின்பு நடிப்பாரா என்பது சந்தேகம், இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
‘மதராசபட்டினம்’  படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான எமி, மிகக் குறைந்த காலத்திலேயே விஜய், ரஜினி, விக்ரம் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் பலருடன் நடித்தது குறிப்பிடத்தக்கது.#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.