எட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

எட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் ஒன்று (சனிக்கிழமை) இரவு வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.