வெனிசுவெலா நாட்டின் ஒரு ரோட்டில் சிதறிக்கிடக்கும் அந்த நாட்டின் பணம்...!!

ஏராளமான எண்ணெய் வளம் இருந்தும் பிச்சைக்கார நாடாய் திவாலாய்ப்போனது...!

காரணம்,  விவசாயத்தை கைவிட்டதன் விளைவு அந்த நாடு திவாலாகிவிட்டது.

வீதியில் கொட்டப்பட்ட பணத்தை கையில் எடுக்க இங்கு எவரும் இல்லை... எடுத்தும் ஒன்றும் செய்ய முடியாது....!

எவ்வளவு பணம் இருந்தாலும் விவசாயி விவசாயம் செய்தால் தான் சோறு...

 இந்த நிலை நாளை நமக்கும் வரலாம்....!!

இது எமது மக்களுக்கும் எச்சரிக்கையாக அமையட்டும்...

விவசாயத்தை கைவிட்ட எந்த நாடும் வாழாது...வளராது....!

No comments

Powered by Blogger.