காதல் உயிரை காவு கொண்டது..!

திருகோணமலையில் முன்னால் காதலனுக்கும் தற்போதைய காதலனுக்கும் இடையான போட்டியில் தற்போதைய காதலனான தனுஸ்ன்(21வயது) கத்திக்குத்திற்கு இலக்காகி இன்றுகாலை கடற்படை முகாம் முன்னால், மரணம் .


காதலிக்கு பல ஆண்களை காதலித்து ஏமாற்றுவதும் இதனால் ஆண்களுக்கிடையே பலத்த போட்டி .குறித்த காதலி வளர்ப்பு சரியில்லை ,தாய் எவ்வழியோ மகளும் அதே வழி ,குறித்த 19வயது பெண்ணிற்கு கொஞ்சம் கலராகயிருந்ததால் பல ஆண்களை காதலித்து ஏமாற்றுவதே பொழப்பாக போய்விட்டது.

5வருடமாக காதலித்த காதலனை விட்டு தற்போது புது காதலன் இடையிடையே மாதம் ஒரு காதலன் என வாழ்க்கையை ஒட்டிய பெண்.தமது 5 வருட காதலி தற்போதைய காதலனை தேடி போய் என்னை ஏமாற்றிவிட்டாள் என கூறும் போது இருவரிடையே வாய்த்தர்க்கம் முற்றி இப்பொழுது காதலன் கத்திக்குத்துக்கு இரையாகி பலியாகிவிட்டார்.

இனியென்ன முன்னால் காதலன் சிறைக்கைதி தற்போதைய காதலன் மரணம் இனி பெண்ணுக்கு அடுத்த காதலன் தேடும் சுகந்திர பறவையாக போவாள்.

டீச்சரின் மகள் காதல் இன்னும் ஊற்றெடுத்து வாழ்க பல ஆண்கள் நாசமாகட்டும்.

நெருப்பன் நெருப்பன்

No comments

Powered by Blogger.