த.தே.ம.முன்னணியின் தலைமை செயலகத்தில் அன்னை பூபதி அம்மாவின் நினைவேந்தல்!!

இன்று(19.04.2019) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் அன்னை பூபதி அம்மாவின் 31வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் அன்னை பூபதி அம்மாவின்  போத்தி ஈகைசடர்ரை எற்றினார். தமிழீழப் போராட்ட வரலாற்றில் அன்னை பூபதி என்ற பெயரைக் கேட்டவுடன் நிறையப்பேர் ஒரு தாயின் வடிவத்தில் அவரைக் கண்டு அன்னையாக வழிபடுகிறார்கள்.

No comments

Powered by Blogger.