அன்னை பூபதி அம்மா நினைவாலயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நினைவேந்தல்!!

தமது உயிரை தாயகத்துக்காக எரித்த அந்த நிகரில்லா தாயகத் தாய் அன்னை பூபதி அம்மா அவர்களின் 31 ஆவது நினைவு தினம் அவரது நினைவாலயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
No comments

Powered by Blogger.