யாழ்ப்பாணம் வந்த முன்னாள் ஆளுநா்!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்காக முன்னாள் வடமாகாண எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார இன்று மாலை யாழ்ப்பாணம் வந்துள்ளாா்.

யாழ்ப்பாணம் வந்த முன்னாள் ஆளுநரை இன்னாள் ஆளுநா் சுரேன் ராகவன் கௌரவமாக சந்தித்து வரவேற்றதுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டாா்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.