கீரிமலை கருகம்பானை சீராவலை திடலில் இடம்பெற்ற மாட்டுவண்டிச் சவாரி!(படங்கள்)


யாழ்ப்பாணம் கீரிமலை. கருகம்பனை சீராவலை சவாரித்திடலில் நேற்று (31.03.2019) ஞாயிற்றுக்கிழமை மாலை மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டிகள் நடைபெற்றன.
சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு, கருகம்பனை தமிழ் மன்றம் சனசமூக நிலையம் , #இந்து இளைஞர் கழகம் மற்றும் இந்து இளைஞர் விளையாட்டு கழகம் ஆகியன இணைந்து குறித்த மாட்டு வண்டிச் சவாரி போட்டிகளை நடாத்தியிருந்தன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.