ஊவா தவிர்த்து அனைத்து மாகாணங்களும் ஆளுநர்கள் வசம்!!
மேல் மாகாண சபையின் அதிகார காலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
அதற்கமைய ஊவா மாகாண சபையின் அதிகாரத்தை தவிர்த்து அனைத்து மாகாணங்களின் அதிகாரமும் ஆளுநர்கள் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
தற்போது வரை 7 மாகாண சபைகளின் அதிகார காலங்கள் நிறைவடைந்துள்ளன.
சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் அதிகார காலங்கள் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தன. வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் அதிகார காலங்கள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நிறைவடைந்தன. அத்துடன், தென் மாகாணத்தின் அதிகார காலம் கடந்த 10ம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், ஊவா மாகாண சபையின் அதிகார காலம் மாத்திரமே எஞ்சியுள்ளது அதன் ஆட்சிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நிறைவடையவுள்ளது.
அதற்கமைய ஊவா மாகாண சபையின் அதிகாரத்தை தவிர்த்து அனைத்து மாகாணங்களும் தற்போது மாகாண ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
இவ்வாறான நிலையில், இன்றுடன் 8 மாகாணங்களின் அதிகார காலங்கள் நிறைவடையவுள்ளபோதிலும் மாகாணங்களுக்கான தேர்தல் இதுவரையில் நடத்தப்படாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை