புனித நாளான இன்று தேவாலயங்களில் குண்டுவெடிப்பு!!

கிறிஸ்த்துவர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினமாகிய இன்று கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் பாரிய குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.இதே வேளை மட்டக்களப்பு உள்ளிட்ட மூன்று இடங்களில் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.பலர் பலியாகியுள்ளதாக ஆரம்ப கட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
width="696" />

No comments

Powered by Blogger.