தனியார் கத்தோலிக்க பாடசாலைகள் தொடர்பான முக்கிய அறிவித்தல்!!

தனியார் கத்தோலிக்க பாடசாலைகள் அனைத்தும் 2 ஆம் தவணைக்காக எதிர்வரும் 29 திகதி ஆரம்பிக்கபபடுமென தகவல் வெளியாகியுள்ளன.


நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்று வரும் தாக்குதல்களை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு பக்கத்தில் நேற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் இன்று வெடித்து சிதறியது.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் குண்டுகள் வெடிக்கும் அபாய நிலை உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பின் பிரதான பகுதிகளில் மர்ம வாகனங்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.