வெடிகுண்டு தாக்குதலில் உயிர் நீத்த எம் உறவுகளுக்காக மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தினர்!!

இலங்கையில் பயங்கரவாதிகளால் ஏற்ப்படுத்திய மணித வெடிகுண்டு தாக்குதலில் உயிர் நீத்த எம் உறவுகளுக்காக தமிழ் தேசிய மக்கள் முண்ணனி மட்டக்களப்பு ஒருங்கினைப்பாளரால் ஒழுங்கமைக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. ஒரு சில நிமிடங்கள் மௌனத்துடன் அவர்களது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தித்தோம் என தெரிவித்தார்கள்.


No comments

Powered by Blogger.