இயக்குனர் காரத்திக் நரேனுடன் கைகோர்க்கும் அருண்விஜய்!!

அருண்விஜய் கடந்த சில வருடங்களாக நல்ல மார்க்கெட்டில் உள்ளார். இவருடைய படங்கள் தொடர்ந்து ஹிட் வரிசையில் இடம்பிடித்து வருகின்றது.


இந்நிலையில் அருண்விஜய்,  அடுத்து துருவங்கள்-16 என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் கார்த்திக் நரேன்.

அவருடைய இயக்கத்தில் அருண்விஜய் நடிக்க, நிவேதா பெத்துராஜ் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.