சிலுவையை அழித்து ரோமில் கொடியேற்றுவோம்!ஐஸ்ஜஸ் வெளியிட்ட பகீர் காணொளி!

கல்முனை சம்மாந்துறையில் நேற்று இடம்பெற்ற தீவிரவாத மோதல் உலக மக்கள் அரசியல் வாதிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.கல்முனையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் என இனங்காணப்பட்டு சந்தேகிக்கப்படுவபர்கள் காணொளி ஒன்றை சர்வதேச ஊடகம் ஒன்று ருவிட்டரில் வெளியிட்டுள்ளது .

இவ்வாறு மேற்கொள்ளப்படும் தற்கொலை தாக்குதல் என்ன நோக்கத்திற்காக மேற்கொள்கின்றோம் என தீவிரவாதிகள் அழுத்ததுடன் வெளியிட்டுள்ளனர்.கல்முனை சம்மாந்துறையில் இடம்பெற்ற விசேட அதிரடி றேஜிமன் படையினரால் முற்றுகையிடப்பட்டும் இன்று தனித்துவமான வீடு ஒன்றில் இருந்தவாறு தீவிரவாத கும்பல் ஆயுதங்களுடன் குழக்தைகளுடன் காணொளி எச்சரிக்கைய வெளியிட்டுள்ளது.இதனால் உலக வல்லரசு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Powered by Blogger.