திருமலையில் வாள்கள் மீட்பு!!

திருகோணமலை கரிமலை ஊற்று வனப்பகுதியில் விமானப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 வாள்கள் கண்டெடுக்கப்பட்டது.


விமானப்படையினரால் கைப்பற்றப்பட்ட வாள்கள் அனைத்தும் சீனன் குடா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சீனன்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.