யுவராஜ் சிங்கின் மனைவி ஹேசல் கீச் மூக்கில் திடீர் அறுவை சிகிச்சை!!

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் மனைவி ஹேசல் கீச். பிரபல நடிகையான இவர் அஜித்தின் பில்லா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.




I’ve not posted in a while so i thought i would fill you in on where Ive been hiding (those of you who were wondering)... A month ago i had a surgery to fix my nose- for as long as i can remember ive struggled to breath through my nose, although not a serious health issue, a chronic one that i just learnt to live with... Lucky enough for me it annoyed my mother-in-law so much that she finally took me to a hospital, 🤪🤣 because of which we came to know just how much internal damage there was and understood the problem! So thanks to her i have a new nose👃🏼(internally) and for the first time in my life i can now breath freely and easily. Due to the surgery i’ve not been active or able to exercise yet, so I’ve put on some weight hence staying away from social media! But fuck it, here i am, better than ever, breathing happily, all thanks to my mother in law who’s receiving blessings from me everyday because finally, finally I CAN BREATHE!!!! It goes to show you, you never know what can lead to where, the things we live with and consider “normal” and sometimes it takes annoying someone to have the best outcome!!!! Love you Shabo! Happy belated mothers day ❤️
Ein Beitrag geteilt von Hazel Keech Singh (@hazelkeechofficial) am
தற்போது ஹேசல் கீச் மூக்கில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. அவர் மூக்கில் மூச்சு விட முடியாமல் நீண்ட காலமாக கஷ்டப்பட்டுவந்தாராம். அதை பார்த்த யுவராஜ் சிங்கின் அம்மா உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்த பிரச்சனையை போக்க அறுவை சிகிச்சை தான் ஒரே வழி என கூறியதால் சென்ற மாதம் மூக்கில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். தற்போது அவர் நிம்மதியாக மூச்சு விடுகிறாராம். இதை அவரே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.