திருகோணமலையில் புத்தகக் கண்காட்சி ஆரம்பம்!!

சர்வதேச புத்தக தினத்தை முன்னிட்டு திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் மண்டபத்தில் புத்தக கண்காட்சி இன்று ஆரம்பமானது.
திருகோணமலை நகராட்சி மன்ற தலைவர் நா. இராசநாயகத்தினால் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கண்காட்சி 06-04-2019 சனிக்கிழமை வரை காலை 9.30 தொடக்கம் மாலை 6.30 மணிவரை இடம்பெறும்.
கண்காட்சியில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட நூல்களும், திருகோணமலை மாவட்ட படைப்புக்கள், ஈழத்துப் படைப்புக்களும் அதிகளவில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.