கர்ப்பத்துடன் நீச்சல் அடிக்கும் சூர்யா பட நாயகி!!

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சமீரா ரெட்டி.


அதன்பிறகு வெடி, வேட்டை என சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த சமீரா, 2014-ஆம் ஆண்டு அக்‌ஷய் வர்தே எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு சமீரா நடிப்பதை நிறுத்திவிட்டார். அவருக்கு ஹன்ஸ் வர்தே என்ற ஒரு மகன் இருக்கிறான். தனது பொழுதுகளை எல்லாம் மகனுடன் சந்தோஷமாக கழித்து வருகிறார் சமீரா. இந்நிலையில் இரண்டாம் முறை கருவுற்றிருப்பதை சமீபத்தில் அவர் அறிவித்தார்.
தற்போது அவர் கருவுற்ற நிலையில் நீச்சல் அடிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.