சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது!!

ஹாலி-எலைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து விரைந்த பொலிசார் பண சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த மூவரைக் கைது செய்துள்ளதுடன் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய “காட்” கூட்டங்களும்,பணமும் பொலிசாரால் மீட்கப்பட்டன.

ஹாலி-எலை புற நகர்ப்பகுதியில் வீடொன்றில் வைத்தே மேற்படி சூதாட்டம்  நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 4300 ரூபா பணத்தையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு  நடவடிக்கை எடுத்திருப்பதாக ஹாலி-எலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்தகுமார சந்திரசேக்கர தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.