ரயிலில் மோதி ஒருவர் பலி!!
ஜாஎல, துடெல்ல பிரதேசத்தில், நேற்று மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரயில் கடவைக்கு குறுக்காக பயணித்த மோட்டார் சைக்கிளே, சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்வாறு உயிரிழந்தவர், ஜாஎல, துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவரென, பொலிஸார் தெரிவித்தனர்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை