மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மீனவ அமைப்புகளுக்கு மீன்பிடி உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டன.

5 பயனாளிகளுக்கு 250 ஆயிரம் பெறுமதியான தோணிகளும், 90 பயனாளிகளுக்கு 270 ஆயிரம் பெறுமதியான மீன்படி வலைகளும் உறுகாமத்தில் வைத்து வழங்கப்பட்டன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.