எகித்தியா் வீசா இல்லாமல் பல வருடங்களாயிருந்தவர் இலங்கையில் கைது.!!

இலங்கையில் பல வருடங்களாக கடவுச்சீட்டுயில்லாமல் மாதம்பை பகுதியில் குறிப்பாக நான்கு வருடங்கள் ஆறு மாதங்களாக வீசா இல்லாமல் தங்கியிருந்துள்ளார். இவர் அரபு பாடசாலையில் ஆசிாியராக கடமையாற்றியிருந்தார்.அவ்வேளையில்  இன்று பொலிஸாரால் கைது செய்துள்ளதாக தெரியவந்தது.


மேலும் அந்த அரபு பாடசாலை வளாகத்தில் உாிமையாளா் இல்லாத வாகனம் ஒன்றையும் மாதம்பை பொலிஸாா் கைப்பற்றியுள்ளனா்.
மேலதிக விசாரணை இடம் பெற்று வருவதா பொிசார் தெரிவித்தனர்.
Powered by Blogger.