கூட்டணியமைத்தாலும், அமைக்காவிடினும் தேர்தலில் அமோக வெற்றி!!
பொதுஜனபெரமுன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியமைத்தாலும், அமைக்காவிடினும் இடம்பெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் அமோக வெற்றிபெறும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே, எமது வெற்றிக்கு தேர்தல் முறை ஒரு தடையல்ல எனவும் குறிப்பிட்டார்.
பரந்துப்பட்ட கூட்டணி விடயத்தில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஒத்துழைப்புடனே செயற்படுகின்றோம். எவ்விடத்திலும் கடந்த கால கசப்பான நினைவுகளை குறிப்பிடவில்லை. ஆனால் சுதந்திர கட்சியினர் இன்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பான கருத்துக்களை மாத்திரம் முன்வைக்கின்றார்கள் எனவும் மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை