பாரிஸ் பாலம் படைப்பகக் கலைஞர்கள் சீனத் தமிழனுக்கு மதிப்பளிப்பு!!

அவர்களால் பொன்னாடை போர்த்து நினைவுப் பரிசுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்கள்.

நாடக நிறைவில் வித்தியா ஒன்றியத்தின் தலைவர் திரு.A.யோகராஜா அவர்களின் ஏற்பாட்டில் மலேசியா வாழ் சீனத்தமிழன் திரு.வில்லியம் சியா அவர்கள் கலைஞர்கள் மூத்த நாடகவியலாளர் J.A,சேகரன், ஈழத்தமிழ்விழி புனிதமலர் T,பரமேஸ்வரன், அகிலா, சிரிப்பு சித்தன் சிறிஅங்கிள், கே.பி.லோகதாஸ் ஆகியோரை பொன்னாடை போர்த்தியும் நினைவுப்பரிசுகள் வழங்கி மரியாதை செய்தார்.
ஒளிப்படங்கள் நன்றி அலெக்ஸான்டர்(K.P.L)
கருத்துகள் இல்லை