கதுறுவெல புதிய பஸ் தரிப்பு நிலையம் திறப்பு!!
“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 501 இலட்ச ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கதுறுவெல புதிய பஸ் தரிப்பு நிலையத்தை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் (10) மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.ஊடகவியலாளர்களுக்கு இலவச பிரயாண சீட்டுக்களை வழங்கும் செயற்திட்டமும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.







.jpeg
)





கருத்துகள் இல்லை