இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தமிழினத் துரோகி கருணாவிற்கும் தொடர்புகள் உள்ளதா??
கடந்த வருடம் நவம்பர் 29 ம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸ் சோதனை நிலையத்தில் இரண்டு பொலிசார் மீது சுட்டும் வெட்டப்பட்டு' கண்கள் சிதைக்கப்பட்டு கோரமாக கொலை செய்யப்பட்டனர்.
இந் நிலையில் இச் சம்பவத்தை பாதுகாப்பு பிரிவினர் மற்றும் புலனாய்வுத்துறையினர் கருத்துக்களை வெளியிட முன்னர் கருணா புலிகள் மீது பழியை போட்டு மகிந்தவின் பிரதமர் கனவை மீளவும் உயிர்பிக்க முயன்றதுடன் புலிகளின் பெயரில் "இஸ்லாமிய தீவிரவாதத்தை " தொடர்ந்து முன்னெடுக்க திட்டமிட்டாரா??
இந்த தாக்குதல் சம்பவத்தை புலிகளின் புலனாய்வுத்துறையினர் செய்துள்ளார்கள் என வாய் கூசாமல் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி எமது முன்னாள் போராளிகள் சிலரையும் சிறைகளிற்குள் அனுப்பி வைத்தான்.
கருணா அப்போது புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் திரு.பொட்டு அம்மான் நோர்வேயில் உள்ளதாக கூறி இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீது பாதுகாப்பு பிரிவினர் கொண்டிருந்த பார்வையை திசை திருப்பினாரா??
கருணாவின் பொய்யான குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்ப்பித்த நிலையில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சந்தேக நபரின் சாரதியான காத்தான்குடியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளில் இந்த கொலையை தானே செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட இரண்டு பொலிசாரின் கைத்துப்பாக்கிகள் அண்மையில் புத்தளம் வண்ணாத்தீவிலும் ' அம்பாறை நிந்தவூர் பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது இவ்வாறிருக்க கருணா பிரதேசவாதத்தை பரப்பி புலிகள் மீது அடுக்கடுக்காக குற்றச் சாட்டுக்களை சுமத்தி புலிகளிடமிருந்து பாதுகாத்து கொண்டு செல்லும் இறுதி வரை அலிஷாஹீர் மௌலான உதவியளித்ததை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் அரசாங்கத்திற்கும் நடைபெற்ற சமாதான பேச்சுக்களின் போது கிழக்கில் காத்தான்குடியில் இஸ்லாமிய இளைஞர்கள் ஆயுதக் குழுவுடன் தொடர்பு பட்ட விடயம் தொடர்பாக கருணா பேச்சு மேசைகளில் வாய் திறக்கவில்லை.இந்த விடயத்தை அரச தரப்பிடமும் 'அனுசரணையாளர்களிடமும் அன்ரன் பாலசிங்கம் அவர்களே கூறியிருந்தார்.
கருணாவை கிழக்கின் இராணுவ' 'பொருளாதார'அரசியல் நிலைப்பாடுகளை நேரடியாக தொடர்புபட்டவர் என்ற ரீதியில் தலைவரால் பேச்சுவார்த்தைக் குழுவில் இணைக்கப்பட்ட நிலையிலும் இஸ்லாமிய தீவீரவாதம் தொடர்பான எவ்வித கருத்துக்களையும் கருணா கூறியிருக்கவில்லை.
இந் நிலையில் கருணாவும் இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புகளை கொண்டிருக்கலாம்??

கருத்துகள் இல்லை