கிளிநொச்சியில் 6 முஸ்லிம்கள் கைது!!

கிளிநொச்சி நகாில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 6 இஸ்லாமியா்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனா்.


இன்றைய தினம் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மேற்படி 6 இஸ்லாமியா்கள் தொடா்பான தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில், விசேட அதிரடிப்படையினா், பொலிஸாா் இணைந்து கைது செய்துள்ளனா்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.