மாவனல்லை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இராணுவப் பாதுகாப்பு!!
மாவனல்லை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிலொன்று கைப்பற்றப்பட்டதையடுத்து. மாவனல்லை பொது வர்த்தக தொகுதி பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்
இதேவேளை, கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை மற்றும் மெகசின் சிறைச்சாலைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, நாட்டின் பல பகுதிகளிலும் விசேட அதிரடிப்படையினர்,காவல்துறையினர் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதாக காவல்துறை குறிப்பிட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை