யாழில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வு!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான
அஞ்சலி நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.  இதில் கட்சியின் பொதுச்செயலாளர் செ.கயேந்திரன் மாவட்ட அமைப்பாளர்கள்     மாநகர/ பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.