பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது!

 இஸ்லாமிய பயங்கரவாதத்தை அழிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் - கோத்தபாய ராஜபக்ச அறிவிப்பு

குண்டு வெடிக்கப்போவது மகிந்த ராஜபக்சவுக்கும் கோத்பாய ராஜபக்சவுக்கும் முன்னரே தெரிந்திருக்கிறது.

குண்டு வெடிப்பை நடத்தியதாக கருதப்படும்; தௌஹீத் ஐமாத் அமைப்பிற்கும் பௌத்த மத அடிப்படைவாத அமைப்பான பொதுபலசேனா என்ற அமைப்பிற்கும் கோத்தபாயா ராஜபக்சவின் ஒரு இரகசிய கணக்கில் இருந்தே நிதி உதவி செய்யப்பட்டிருக்கிறது.

இப்போது கோத்தபாயா ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறுவது அவருக்கவே இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதா என்ற பலத்த சந்தேகத்தை எற்படுத்துகிறது.

கோத்தபாயாவின் திட்டம் நிறைவேற ஒருபோதும் அனுமதிக்க கூடாது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.