யாழ்.தீவகத்தில் இஸ்லாமிய தீவிரவாத இறுவெட்டுக்கள்,அரபு நுால்களுடன் 5 போ் கைது!
யாழ்.தீவக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களில் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இஸ்லாம் மதம் சாா்பான இறுவெட்டுக்கள், அரபு நுால்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
தீவகம் நயினாதீவு பகுதியில் கடற்படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து இந்த சுற்றிவளைப்பினை நடாத்தியிருக்கின்றனா்.
இதன்போது நயினாதீவில் அல்குவைதா தீவிரவாத அமைப்பு சாா்ந்த இறுவெட்டுக்கள், அரபு நுால்களுடன் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
மேலும் வேலணை பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்புக்களில் ஒருவா் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதுடன்,
கைது செய்யப்பட்ட 5 பேரும் ஊா்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனா். இவா்களிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை