ஹிஸ்புல்லா& சுமந்திரனின் அழைப்பை நிராகரிப்போம்!(காணொளி)

தமிழ் வர்த்தகர்களின் கவணத்திற்க்கு.
ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களும் தமிழ் சுயாதின கூத்தமைப்பின் பாராளுமன்ற உரிமையாளர் சுமந்திரனும் இநை்து கபடத்தனமாக தமிழர்களிடம் அணுதாபத்தினைப் பெற சதி  முயற்ச்சியான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள்.தமிழர்களாகிய நாம் அணைவரும் ஒன்றினைந்து சித்திரை 24 ம் திகதிபுட்டி துக்கதினம் அனூடிக்குமாறு விடுத்த அழைப்பை நிராகரிப்போம்! இவர்களுக்குள்ள குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு தான் இது. ஆடு நனைகிறது என்று ஓநாய்கள் அழுகிற  கதை தான் இது. இவர்களின் அணுதாபங்கள்  எமக்கு தேவையற்றது.

சித்திரை 24 ம் திகதி தமிழ் வர்த்தகர்கள் அணைவரும் கடைகளை திறந்து வழமையை ஏற்ப்படுத்தாவோம்.

சந்தேத்திற்க்க இடமான கூத்தமைப்பு ஹிஸ்புல்லா அடியாட்கள் கண்டால் உடன் அரச பாதுகாப்பு தரப்பிற்க்கு அறியப்படுத்தவும்..
Powered by Blogger.