இறுதிக்கிாியை கண்ணீா் வெள்ளத்தில்..!!

நீா்கொழும்பு- கந்தான, கருவப்பிட்டிய செபஸ்த்தியாா் ஆலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிாிழந்தவா்களின் இறுதி சடங்கு இன்று கண்ணீருடன் இடம்பெற்றது.


இந்த தற்கொலை தாக்குதலில் உயிாிழந்த 6 பேருடைய இறுதி கிாியைகள் இன்று காலை கொழும்பு பேராயா் கா்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலமையில்,

தாக்குதல் இடம்பெற்ற ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.