சிந்துபாத் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு!!

அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள சிந்துபாத் திரைப்படம் நாளை மறுதினம் (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது.


நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் அண்மையில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியானது. திருநங்கையாக அவர் நடித்திருந்த இப்படத்தில் அவரின் பேச்சு, வசனங்களுக்காக திருநங்கைகளே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தும் அவர் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகின்றார். அதேநேரம் ஏனைய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.