கம்போடியாவில் பறவைக் காய்ச்சல் தொற்று !!
கம்போடியாவில் பறவைக் காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கம்போடிய சுகாதாரத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரிஸினை தளமாக கொண்டு இயங்கிவரும் உலக விலங்குநல அமைப்பான OIE இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
H5N6 கிருமி டுன்கியோ (Daunkeo) பகுதியிலுள்ள ஒரு சந்தையில் பறவைகளுக்குத் தொற்றியுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை