புட்டின் ,கிம் முதலாவது சந்திப்பு !!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகப்பூர்வ சந்திப்பு நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர புட்டினுடனான உச்சிமாநாட்டை முன்னிட்டு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் இன்று ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதன்படி அவர் இன்று காலை தனியார் ரயிலில் ரஷ்யாவிற்கு புறப்பட்டுள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வடகொரிய தலைவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் றி யொங் ஹோ மற்றும் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் சோ சன் ஹூ ஆகியோரும் உடன்செல்கின்றனர்.
இதன்போது கொரிய தீபகங்பத்தில் காணப்படும் அணுவாயுத பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானங்களும் இன்றி நிறைவடைந்த நிலையில் ரஷ்யாவுடனான இப்பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை