தலதா மாளிகைக்கு சஞ்சய் மித்ரா விஜயம்!!
இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா, கண்டிக்கு விஜயம் செய்துள்ளார். அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
கண்டிக்குச் சென்ற அவர், தலதா மாளிகைக்கு விஜயம் செய்து பார்வையிட்டுள்ளார். அங்கு வழிப்பாட்டில் ஈடுபட்ட அவர், அதனைத்தொடர்ந்து பௌத்த சின்னங்களை பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து, தொல்பொருள் காட்சியகத்தினையும் பார்வையிட்டதோடு அங்குள்ளவர்களிடம் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இரண்டு நாட்கள் பயணத்தை மேற்கொண்டு இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புக்கு விஜயம் செய்திருந்தார்.
பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரு தரப்பு பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்கவே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கிய உயர்மட்ட அதிகாரிகளை நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை