பஸ் மோதியதால் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!!

தனியார் பஸ்ஸில் மோதிய சிறுவன்  பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவ கெம்பியன் -இரானிகாடு பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரபகுதிக்கு  சென்ற தனியார் பஸ்ஸிலேயே  3 வயது நிரம்பிய சிறுவன் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

பலத்த காயங்களுடன் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் குறித்த சம்பவத்தினை தொடர்ந்து பஸ்ஸின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.