கொழும்புக்குள் வெடிகுண்டு நிரப்பபட்ட வாகனங்கள் நுழைவால் பதற்றம்!!

கொழும்பு  மாவட்டத்திற்க்குள் லொறி மற்றும் வான் ஒன்றும் நுழைந்துள்ளதாகவும்  முழு வெடி பொருட்களுடன் கொழும்புக்கள் வருகைத்துள்ளது.இத் தகவல் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்தாகவும். இத் தகவலுக்கு அமைய பாதுகாப்பை பலப்படுத்த அணைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் கொழும்பு மாவட்டத்திற்க்குள் நுளைந்த சிலர் 5 மோட்டார் சைக்கிள்கள், கப் வாகனம், வான் ஒன்று தொடர்பில் அதன் பதிவு இலக்கங்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு  அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


No comments

Powered by Blogger.